இன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூர் பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறு குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாணாவரம் ஜே ஆர் எஸ் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு சிவா அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மாஸ்க் 2 வழங்கினார் மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேர்மோ ஸ்கேனர் ஒன்றும் வழங்கினார் மேலும் பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது
Home / Uncategories / இராணிப்பேட்டை மாவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூர் பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறு குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment