I. EMIS Common pool
1.தங்கள் பள்ளியின் EMIS Common poolல் உள்ள (Upto XII STD) மாணவர்களை தங்கள்/அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கை செய்தல் வேண்டும்.
2.தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனம் மற்றும் பாடப்பிரிவுகளை TNEMIS APP. வழியாக அந்தந்த வகுப்பு ஆசிரியரின் ID வழியாக EDIT SURVEY செய்து remarksல் பதிவு செய்தல் வேண்டும்.
II. ENROLLMENT:
1.பள்ளியின் மாணவர் சேர்க்கையும் EMIS பதிவும் சமமாக இருத்தல் வேண்டும்.
2.Raise request pending மாணவர்களின் விவரங்களை வட்டார வள மையத்திற்கு தெரிவித்தல் வேண்டும்.
III. Student's profile:
1.ஆதார் எண்ணை பதிவு செய்யாத மாணவர்களுக்கு அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்தல் வேண்டும்.
2. மாணவர்களின் சரியான தொடர்பு எண்ணை (பெற்றோர்/பாதுகாவலர்) பதிவு செய்தல் வேண்டும்.
3.மாணவர்களின் தவறான பதிவுகளை சரிசெய்தல் வேண்டும்.
i. Students with Income group incorrect,
ii. Students with Medium blank,
iii. Students with Medium not matching Medium of their Section,
iv. Students with DOB blank
v. Students with HrSec-Class12 Group Incorrect,
vi. Students with HrSec-Class11 Group Incorrect
.
IV. Teacher's profile:
1. ஆசிரியர்களின் academic qualification விவரங்களை சரிபார்த்து பதிவுகளை சரிசெய்தல் வேண்டும்.
2. ஆசிரியர்களின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை பதிவு செய்தல். (Through individual teacher login)
3.ஆசிரியர்களின் தவறான பதிவுகளை சரிசெய்தல் வேண்டும்.
i. Teachers with appointed subject , subject1 ,subject2 Blank,
ii. Teachers with Academic Qualification Blank,
iii. Teachers with Class Taught Blank
iv. Teachers with English, Math, Science, Social Science, Language Studied Upto Blank
v. Teachers with Professional Qualification Blank,
vi. Teachers with Social Category Blank
vii.Teachers with Nature of Appointment Blank
V. School profile
1. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் class teacher ஒதுக்கீடு செய்தல் பணியை பதிவு செய்தல் வேண்டும். (For each and every section of all classes).
VI. SCHEMES
1.அனைத்து மாணவர்களுக்கும் நலத் திட்டங்களை (Schemes ) பதிவு செய்தல் வேண்டும்.
i. Noon Meals,
ii.Uniform,
iii. Textbook for Primary,
iv. Textbook secondary.
VII. TNEMIS APP.
1.ஆசிரியர்களின் வருகையை தினமும் தவறாமல் காலை 10.00மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.
2. மாணவர்களின் வருகையை தினமும் தவறாமல் காலை 10.00மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.(9-12 STD)
3.RBSK பொறுப்பு ஆசிரியர்களை பதிவு செய்தல் வேண்டும்.
VIII. IE CWSN
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்தல் வேண்டும்.
IX. FINANCE
1.SNA புதிய கனரா வங்கி கணக்கு எண் விவரங்களை வட்டார வள மையத்திற்கு தெரிவித்தல் வேண்டும்.
2. செலவின விவரங்களை உரிய முறையில் தினமும் EMIS ல் பதிவு செய்தல் வேண்டும்.
0 Comments:
Post a Comment