மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக மாற்றப்பட்டது அனைவரும் அறிவீர்கள்👍🏼...
கூடுதல் தெளிவுரையை தலைமை செயலாளர் அவர்கள் (கடித நாள் 17/09/21) வழங்கியுள்ளார்...
01/07/21 முதல் 23/08/21 வரை 270 நாட்கள் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்துள்ள சகோதரிகள்...
தற்போது மீண்டும் விண்ணப்பித்து கூடுதல் நாட்களை (95) மகப்பேறு விடுப்பாக பெறலாம்...
பணியில் சேர்ந்துள்ள இடைப்பட்ட காலம் பணிக் காலமாக கருத்தப்படும்...
01/7/21 முதல் 23/08/21 வரை மகப்பேறு விடுப்பு முடித்து தேவை காரணமாக பணியில் சேராமல் இதர விடுப்பில் இருந்தால்...
அந்த இதர விடுப்பு காலம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு ஆக கருதலாம்....
தலைமை செயலாளர் அவர்களின் கடிதம் தங்களின் பார்வைக்கு....
0 Comments:
Post a Comment