TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு! GO NO : 132 , Date : 07.09.2021

 பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் அனைத்து அரசு நிதி உதவி / பகுதி நிதிஉதவி / சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க / ஆரம்ப / தொடர் அங்கீகாரம் , பிற வாரியப் பள்ளிகள் ( சி.பி.எஸ்.இ. சி.ஐ.எஸ்.சி.இ. சி.ஏ.ஐ.இ. ஐ.பி மற்றும் பிற ) சார்பான தடையின்மைச் சான்று , அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிமையாக்கி , இணைய வழியே ஒளிவு மறைவின்றிப் பெறத்தக்க வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment