18.09.2021 இன்று சென்னை பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற அனைத்து சங்ககளின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களை சந்தித்து ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu M. K. Stalin கொரொனா நிவாரண நிதி ரூபாய் 1 லட்சம்
(Demand Draft) மற்றும் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை தொகுப்பூதிய பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் கடலூர் இராஜ்குமார் மற்றும் வினோத் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் Pk Ilamaran தலைமையில் அளித்து பள்ளிக்கல்வி அமைச்சரிடம் வழங்கிய நிகழ்வு
0 Comments:
Post a Comment