ANNEXURE-I RURAL LOCAL BODIES ELECTION-2021 FORM
மாவட்ட கல்வி அலுவலர் அரக்கோணம்/ ராணிப்பேட்டைஅரசு / நிதி உதவி உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,நாளை (06.09.2021) தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாஸ்போர்ட் Size புகைப்படம் எடுத்து வர அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் 2021
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் அலுவலர்களாக பணியாற்ற, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின், விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ளது.
எனவே பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின், விபரங்கள் , IFHRMS இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவங்கள், சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ளது ( புகைப்படம் தவிர) .
நாளை (06.09.2021) தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாஸ்போர்ட் Size புகைப்படம் எடுத்து வர அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்கள் பள்ளிக்கு உண்டான தேர்தல் படிவங்களை, நாளை (06.09.2021) காலை 11.00 மணிக்கு சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து பெற்று செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பூர்த்தி செய்த தேர்தல் படிவங்களை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்கவும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட கல்வி அலுவலர் அரக்கோணம்/ ராணிப்பேட்டை
0 Comments:
Post a Comment