TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

EMIS MAIL BOX

 EMIS WEBSITE இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை EEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN  என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.


இனிவரும் காலங்களில் EMIS  சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX)  வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment