WIN NEWS -வழிகாட்டி ஆசிரியர் விருதுகள் - 2019 விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 10-08-2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
WIN NEWS -வழிகாட்டி ஆசிரியர் விருதுகள் - 2019 விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 10-08-2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.விண்ணப்பங்களில் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.விருதுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment