01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
0 Comments:
Post a Comment