மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கையினை 05.08.2019 முதல் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப் படுத்தியது தெரிவித்தல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
0 Comments:
Post a Comment