கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
0 Comments:
Post a Comment