10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம் இணைப்பில் காணும் படிவம் 1 மற்றும் படிவம் 2ல் பூர்த்தி செய்து 29-08-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
0 Comments:
Post a Comment