* அடிப்படை அறிவியல் துறையில்* சாதிக்க வழி. 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் 60% மேல் பெற்றிருக்க வேண்டும். *தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை* அளிக்கப்படும். தற்போது கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை அறிவியல் படிப்போரும் விண்ணப்பிக்கலாம். *தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஆகஸ்ட் 2019.* விவரங்களுக்கு :
http://kvpy.iisc.ernet.in/main/index.htm
http://kvpy.iisc.ernet.in/main/index.htm
0 Comments:
Post a Comment