TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல்


பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல் சார்பான செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment