TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக்கழகங்களின் வரவோலை தொகை!

1. அண்ணாமலை பல்கலைக் கழகம் - ரூபாய் 600.
2. அழகப்பா பல்கலைக்கழகம் ரூபாய் 250.
3. தமிழ்நாடு பல்கலைக்கழகம் ரூபாய் 500.
4. இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ரூபாய் 200.
5. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ரூபாய் 1000
6. பாரதியார் பல்கலைக்கழகம் ரூபாய் 500.
7. பாரதிதாசன் பல்கலைக்கழகம் ரூபாய் 1000.
8. சென்னை பல்கலைக்கழகம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவசம்.
9. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ரூபாய் 1500.
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ரூபாய் 500.
11. சாஸ்ரா பல்கலைக்கழகம் ரூபாய் 500.
12. பெரியார் பல்கலைக்கழகம் ரூபாய் 250.
13 Taminadu Teacher Education University rs.350.
14. சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகம் கட்டணம் செலுத்த தேவையில்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ரூபாய் 275.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment