*✅உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்*
*✅தேர்வுகள் காலை 10.30 மணிக்கு* *தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்*
+1 தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது
தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.

0 Comments:
Post a Comment