பொதுத் தேர்வு எழுதும் மாணவர் நலன்கருதி கொரோனா வைரஸ் பரவமால் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு மையங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த உத்தரவிட்டமைக்கு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளித்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
http://www.tnta.co.in/2020/03/blog-post_16.html?m=1
0 Comments:
Post a Comment