TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு அரசு பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதியும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மார்ச் - 31 க்குப்பிறகு நடத்திட ஆவனசெய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். பி.கே.இளமாறன்

மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச்செயலகம்
சென்னை-09
கொரோனா பாதிப்பு பரவலைத்தடுத்திட. பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் தங்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகின்றேன்.
மேலும்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 31ம்தேதி வரை மாநில அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகள்  வருகின்ற 31 ம் தேதி வரை  இயக்கப்படாது , திரையரங்குகள், நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வாரசந்தை,  மால்கள், தொழில் நிறுவனங்கள் தமிழக எல்லைகள்  மூடல் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை  மேற்கொண்டு சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. வருமுன் காப்பது சிறப்பு.ஆனால் இந்நிலையிலும் நாளை தேர்வெழுத வேண்டிய  சூழலிலுள்ள உள்ள குழந்தைகளையும்  கொரோனா தாக்காமல் இருக்க பெற்றோர்கள் மத்தியில் குழப்பமும் பெரும் மனஉளைச்சலில் உள்ளார்கள்  எல்லாவகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு  பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதியும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மார்ச் - 31 க்குப்பிறகு நடத்திட ஆவனசெய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
Hide quoted text

---------- Forwarded message ---------
From: Ilamaran Pk <pk.ilamaran@gmail.com>
Date: Sun, Mar 22, 2020, 2:24 PM
Subject: TNTA. Request
To: <cmcell@tn.gov.in>

மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச்செயலகம்
சென்னை-09
கொரோனா பாதிப்பு பரவலைத்தடுத்திட. பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் தங்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகின்றேன்.
மேலும்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 31ம்தேதி வரை மாநில அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகள்  வருகின்ற 31 ம் தேதி வரை  இயக்கப்படாது , திரையரங்குகள், நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வாரசந்தை,  மால்கள், தொழில் நிறுவனங்கள் தமிழக எல்லைகள்  மூடல் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை  மேற்கொண்டு சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. வருமுன் காப்பது சிறப்பு.ஆனால் இந்நிலையிலும் நாளை தேர்வெழுத வேண்டிய  சூழலிலுள்ள உள்ள குழந்தைகளையும்  கொரோனா தாக்காமல் இருக்க பெற்றோர்கள் மத்தியில் குழப்பமும் பெரும் மனஉளைச்சலில் உள்ளார்கள்  எல்லாவகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு  பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதியும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மார்ச் - 31 க்குப்பிறகு நடத்திட ஆவனசெய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment