2019-2020ம் கல்வியாண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு- கற்றல் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம்/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
0 Comments:
Post a Comment