பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்ற இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளது பள்ளிக்கல்வித்துறை.
மாதிரி வினாத்தாள் அடிப்படையில் தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment