அன்பு உறுப்பினர்களுக்கு வணக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் சார்பில் மாநில , மாவட்ட வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு தன்னார்வலர்களாக செயல்பட்டு உதவி வருவதை தமிழ் நாடு ஆசிரியர் சங்கம் | தமிழ் நாடு தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டி மகிழ்கின்றோம். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் | தமிழ் நாடு தமிழ்ச் சங்கம் மூலம் முதலமைச்சர் நிவாரணநிதிக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்க வங்கிக் கணக்கிற்கு நிதி அளித்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் கொரானா பாதிப்பில் இருந்து மீள தமிழ் நாடு ஆசிரியர் சங்கம் / தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் சார்பில் பேரிடர் காலத்தில் நம்மால் இயன்றளவு நிதியினை தமிழ்நாடு அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவலாமே.
TNTA BANK ACCOUNT DETAILS
TAMILNADU TEACHERS ASSOCIATION. A/C No. 0659201 1003742. ORIENTAL BANK OF COMMERCE TTK ROAD BRANCH
0 Comments:
Post a Comment