TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வழங்கும் ஆசிரியர்களுக்கு இணையதள வகுப்பு வழிகாட்டுதல் பயிற்சி


DOWNLOAD CERTIFICATE LINK 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வகுப்பறையில் ஆசிரியர்கள் தொழில் நுட்பம் மற்றும் இணையம் மூலமாக பாதுகாப்பாக கற்பிப்பது பற்றி 10 நாட்கள் பயிற்சி  (20-04-2020 to 30-04-2020)
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அவர்களின் தொடக்க உரை மற்றும் வழிகாட்டுதலின்படி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இப்பயிற்சிக்கு பதிவு செய்திருந்தனர்.அவர்களில் 448 ஆசிரியர்களுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்பட்டு மூன்று நிலைகளில்(BASIC ,INTERMEDIATE,ADVANCED) பயிற்சி வழங்கப்பட்டது. தொழில் நுட்ப பயிற்சியானது 20 மணி நேரவகுப்பு 10 மணி நேரகேள்வி-பதில் என்ற அமைப்பில் வழங்கப்பட்டது.பயிற்சிகளில் ஒரு பகுதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் YouTube.com/TNTATV பதிவேற்றம் செய்யப்பட்டது. Question and Answer session மூலம் பல்வேறு வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முழுமையாக பெறப்பட்ட 10 ஒப்படைப்புகளுக்கு 10 மதிப்பெண் வீதம் 100/100 எடுத்தவர்களின் பட்டியல் www.tnta.co.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பயிற்சியின் நிறைவு நாளில் மாநில பொதுச்செயலாளர் உயர்திரு அர்சுனன் ஆன்லைனில் கலந்துகொண்டு பயிற்சியில் பங்கேற்றோரை வாழ்த்தி பயிற்சியை நிறைவுபெறச்செய்தார். பயிற்சியில் கலந்துகொண்டு ஒப்படைப்புகளை முழுமையாக சமர்பித்தவர்களுக்கு தமிழ் நாடு ஆசிரியர் சங்கம் சான்றிதழ் 5-5-2020 அன்று வழங்கப்படுகிறது. ஒப்படைப்புகளில் ஆசிரியர்கள் பலரும் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் தயாரித்தனர் குறிப்பாக சுயதேர்வு வைப்பதற்கான வினா விடை தயாரித்தல்,ஆடியோ எடிட்டிங்க் போன்றவற்றில் மிகச்சிறந்த படைப்புகளை வழங்கினர்.பள்ளிகளில் தொழில் நுட்பத்தை தேவைப்படும் இடத்தில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக சிறப்பான கற்றல் விளைவுகளை ஏற்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.தமிழ் நாடு ஆசிரியர் சங்க செய்திகள் பயிற்சிகளில் பங்கேற்க www.tnta.co.in  இணையத்தை பார்வையிடவும்.இந்த தகவல் தொழில் நுட்ப பயிற்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் தங்கள் கல்விப்பணி சிறப்புற அமைய வாழ்த்துகள் .
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

S NO  TEMP ID DOWNLOAD  NAME  TN DISTRICT  /STATE
1 TNTAICT105 DOWNLOAD  S.Bhuvana Ranipet
2 TNTAICT12 DOWNLOAD  UMAMAHESWARI L R U CHENNAI
3 TNTAICT15 DOWNLOAD  J.RAJATHI Chennai
4 TNTAICT158 DOWNLOAD  Kumareswari S Tiruppur
5 TNTAICT170 DOWNLOAD  K S KALAISELVAN TRICHY
6 TNTAICT176 DOWNLOAD  PRAKASH G VELLORE
7 TNTAICT178 DOWNLOAD  Jayasri R Vellore
8 TNTAICT183 DOWNLOAD  Ramani R Villupuram
9 TNTAICT205 DOWNLOAD  N KUMARESAN  Namakkal 
10 TNTAICT232 DOWNLOAD  Muthumari T Tenkasi
11 TNTAICT237 DOWNLOAD  HEMALATHA.M KANCHIPURAM
12 TNTAICT261 DOWNLOAD  P.MOHANRAJ Coimbatore
13 TNTAICT265 DOWNLOAD  Kamaraj R Dharmapuri
14 TNTAICT266 DOWNLOAD  J.Janaki Ranipet
15 TNTAICT30 DOWNLOAD  SALINI K Chennai
16 TNTAICT384 DOWNLOAD  KANNAN B RANIPET
17 TNTAICT398 DOWNLOAD  S NIVEDHA CHENNAI
18 TNTAICT403 DOWNLOAD  ANANDHI P TIRUPUR
19 TNTAICT410 DOWNLOAD  Panneerselvam C Dharmapuri.
20 TNTAICT417 DOWNLOAD  M.Akalya Coimbatore
21 TNTAICT419 DOWNLOAD  A.THIRUGNANASAMBANDAM VELLORE
22 TNTAICT47 DOWNLOAD  E.RAJALAKSHMI CUDDALORE
23 TNTAICT60 DOWNLOAD  PRADHEEP P KALLAKURICHI
24 TNTAICT7 DOWNLOAD  J KOPPERUNDEVI CHENGALPATTU
25 TNTAICT75 DOWNLOAD  SANDHYA P G MADURAI
26 TNTAICT96 DOWNLOAD  Subhasini. G Ranipet
27 TNTAICT257 DOWNLOAD  SUGUNA K COIMBATORE
28 TNTAICT80 DOWNLOAD  RAJADURAI.M Pudukkottai
29 TNTAICT202 DOWNLOAD  M.Ravindran Ranipet
30 TNTAICT214 DOWNLOAD  P Kailash Trichy
31 TNTAICT153 DOWNLOAD  S.P.Umamaheswari Tirupattur
32 TNTAICT82 DOWNLOAD  AROKIA RAJU A PUDUKKOTTAI
33 TNTAICT337 DOWNLOAD  Sylvia Jayakumari. D Chennai
34 TNTAICT350 DOWNLOAD  Mala M Thiruvarur
35 TNTAICT254 DOWNLOAD  Saravanan M Salem
36 TNTAICT59 DOWNLOAD  PRABHU S KALLAKURICHI
37 TNTAICT334 DOWNLOAD  Parameswary. K Karur.
38 TNTAICT193 DOWNLOAD  Kiruba Helen S Tiruppur
39 TNTAICT438 DOWNLOAD  NITHYA K DINDUGAL
40 TNTAICT208 DOWNLOAD  P. T. MANIMEKALAI SIVAGANGAI
41 TNTAICT273 DOWNLOAD  Vanithambigai Tiruppur
42 TNTAICT274 DOWNLOAD  PUNITHAVEL.K KANCHIPURAM
43 TNTAICT382 DOWNLOAD  Nirmala Devi. M Puducherry
44 TNTAICT272 DOWNLOAD  K.V.ALAGESAN Thiruvanamalai
45 TNTAICT157 DOWNLOAD  CENGIKUMARI B TIRUPPUR
46 TNTAICT424 DOWNLOAD  PRIYADHARSHINI S CHENNAI
47 TNTAICT199 DOWNLOAD  VANITHA. D TIRUPUR
48 TNTAICT63 DOWNLOAD  J padma Kancheepuram
49 TNTAICT13 DOWNLOAD  THENMOZHI Chennai
50 TNTAICT342 DOWNLOAD  S. Syed ibrahim Ramanathapuram
51 TNTAICT206 DOWNLOAD  B UMAMAHESWARI TIRUPPUR
52 TNTAICT344 DOWNLOAD  PARAMESWARAN.S RAMANATHAPURAM
53 TNTAICT210 DOWNLOAD  MEENA RA THENI
54 TNTAICT390 DOWNLOAD  JEGATHESWARI M TIRUPUR
55 TNTAICT135 DOWNLOAD  M.Kavitha Thiruvallur
56 TNTAICT163 DOWNLOAD  Senthamarai Tiruppur
57 TNTAICT275 DOWNLOAD  Priya.U KARUR
58 TNTAICT328 DOWNLOAD  SUMATHI S Thanjavur
59 TNTAICT16 DOWNLOAD  AMUTHA T CHENNAI
60 TNTAICT437 DOWNLOAD  BARATHI S THIRUVARUR
61 TNTAICT347 DOWNLOAD  S.Noorul Ameena NEW DELHI
62 TNTAICT57 DOWNLOAD  M.sudha Erode
63 TNTAICT406 DOWNLOAD  S.padmavathi Tirupur
64 TNTAICT299 DOWNLOAD  Murali A Kallakurichi
65 TNTAICT335 DOWNLOAD  B.SHAJI DINDIGUL
66 TNTAICT222 DOWNLOAD  Krishnaveni s m Chennai
67 TNTAICT310 DOWNLOAD  Jalila. M Ramanadhapuram
68 TNTAICT215 DOWNLOAD  PEARL MARINE XAVIER RANIPET 
69 TNTAICT434 DOWNLOAD  Sathees Kannan A E Ramanathapuram
70 TNTAICT297 DOWNLOAD  MAGESWARI V Chengalpattu
71 TNTAICT306 DOWNLOAD  JAGADHEESAN V G Thiruvallur
72 TNTAICT79 DOWNLOAD  R.SIVAKALAI PUDUKKOTTAI
73 TNTAICT418 DOWNLOAD  ARUN KUMAR.R KRISHNAGIRI
74 TNTAICT298 DOWNLOAD  N. Esline Tiruvallur
75 TNTAICT402 DOWNLOAD  G PRIYA THARSINI KANYAKUMARI
76 TNTAICT236 DOWNLOAD  SRIMUNIRATHINAM K SALEM
77 TNTAICT151 DOWNLOAD  Renuka. A Tirunelveli
78 TNTAICT336 DOWNLOAD  SAVARIMUTHU.B Villupuram
79 TNTAICT227 DOWNLOAD  Kalaiselvi R RANIPET
80 TNTAICT149 DOWNLOAD  ANBARASU S Thiruvarur
81 TNTAICT377 DOWNLOAD  Alwarsamy Virudhunagar
82 TNTAICT352 DOWNLOAD  VINCENT DAISY CHENNAI
83 TNTAICT211 DOWNLOAD  ASHOK K COIMBATORE
84 TNTAICT269 DOWNLOAD  Devadharisini Balakumar Ranipet
85 TNTAICT412 DOWNLOAD  Mahalakshmi.K Chennai
86 TNTAICT416 DOWNLOAD  M.Kanniyammal Thirunelveli
87 TNTAICT33 DOWNLOAD  Aarthi.A Chennai
88 TNTAICT167 DOWNLOAD  Sreelatha M Tiruvallur
89 TNTAICT439 DOWNLOAD  MEENAKSHI S THIRUVANNAMALAI
90 TNTAICT38 DOWNLOAD  SUBASRI K CHENNAI
91 TNTAICT156 DOWNLOAD  Sahaya Arul Tiruppur
92 TNTAICT234 DOWNLOAD  A S ARUN PRASATH DHARMAPURI
93 TNTAICT448 DOWNLOAD  NARMATHA V CHENNAI 
94 TNTAICT287 DOWNLOAD  K S BALAKUMAR Ranipet

UPDATED 
95
TNTAICT28
M ALAMELU
CHENNAI
96
TNTAICT68
R SRIPRIYA
KANCHIPURAM 
97
TNTAICT116
A SIVARAMAKRISHNAN
SALEM















REGISTERATION FORM TNTA ONLINE TRAINING






https://wakelet.com/i/invite?code=0ba7d81







TNTA ONLINE CLASS
INTRO DEMO (20-04-2020)

21-04-2020

TNTA ICT ONLINE DAY 21-04-2020 FLIPGRID & QUIZ DEMO DISCUSSION SESSION 3 ONLY BY RAMESH



22-04-20 TNTA ICT ONLINE CREATE GAME CODE IN QUIZ



22-04-20 TNTA ICT ONLINE SESSION 2 FLIPGRID SHARE,MODERATOR,VIEW OWN FLIPGRID







23- 04- 2020 SESSION 1 GBOARD USAGE FOR HANDWRITNG VOICE OVER TYPING IN MOBILE




24-04-20 TNTA ONLINE ICT SESSION 1


24-04-20 TNTA ONLINE ICT SECOND SESSION



25-04-2020 TNTA ICT SESSION 1 AUDIO EDITING


TNTA ICT 25-04-20 SESSION 2 AUDIO EDITING FILMORA KINE MASTER





26-04 -20 TNTA ICT ONLINE SESSION 1 USING ANNOTATION TO CORRECT PAPERS



26-04-20 TNTA ONLINE ICT SESSION 2




27-04-2020 TNTA ICT ONLINE SESSION 1












Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment