TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

Zero Investment Innovations for Education Initiatives (ZIIEI) For the Teachers, By the Teachers



http://ziiei.com/
தங்களுடைய கல்வி தொடர்பான புதிய ஆலோசனைகளை மேற்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்து மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றும் செய்தும் சிறந்த கருத்துக்களை தேசிய அளவில் நடைமுறைப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும். 🙏🙏🙏💐💐💐 *ஆலோசனைகளை பகிரும் அனைவருக்கும் பங்கேற்பு பாராட்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்*💐💐💐 மிகச் சிறந்த ஏற்புடைய ஆலோசனை வழங்கும் ஆசிரியர்களுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் சான்றிதழ் மனித வள மேம்பாட்டு அமைச்சர் தலைமையில் வழங்கப்படும்.🙏🙏🙏

ஆசிரியர்கள் தங்களது புதுமை படைப்புகளை  இணையதளத்தில் பதிவு செய்து தங்களது பங்களிப்பை வழங்கலாம்

CLICK HERE TO REGISTER

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment