அன்புடையீர் வணக்கம் ...
நமது பாசத்திற்குரிய தலைவர்...
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மறைந்த திரு பி. கே .இளமாறன் அவர்களின் சிறப்பை போற்றுகின்ற வகையிலே நினைவு கவிதைத் தொகுப்பு மலர் நம்முடைய அமைப்பின் மூலமாக வெளிவர இருக்கின்றது.
தலைவரை பற்றி நன்கு அறிந்த பெருமக்கள் மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ 24 வரிகளுக்கு மிகாமல் எழுதி, தங்களுடைய புகைப்படத்துடன் 17-07-2022க்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில்/புலனம்/கூகுள் படிவம்/டெலிகிராம் சேர்த்திடுமாறு மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
Whatsapp /telegram 7010902500
tntawebtv@gmail.com
Web
www.tnta.co.in
Google form
https://forms.gle/ruRLpm8eUzu6VtNRA
அன்புடன் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ் சங்கம்
0 Comments:
Post a Comment