தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார கிளையில் (03−02−2021) மாலை 5.00 மணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கொடி சங்கத்தின் மூத்த மாநில துணைத்தலைவர் திரு.தே,ஹரிகரன் அவர்களால் ஏற்றப்பட்டு கல்வெட்டு பலகை மாநில பொதுச் செயலாளர் திரு.அண்ணா.அர்சுணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மாநில செயலாளர் திரு.வெ.சரவணன்,மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு,ராம ஜெயம்,மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் திரு,ரமேஷ் ஆகியோர்களால் மாலை அணிவிக்கப்பட்டு புதுச்சேரி மாநில தொடர்பாளர்"திரு.காசி.மனோகரன் உள்ளிட்ட அனைவராலும் வாழ்த்துரை வழங்கப்பட்டது.நிகழ்வில் திரு.பென்னி.சாம்ராஜ் செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர்,திரு.மூர்த்தி,திரு.அருள்,திரு.ஆல்வின்,திருமதி.செல்லத்தாய்,ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு.ந.மோகன்,மாவட்ட பொருளாளர் திரு.வெ.சுரேஷ்பாபு,ராணிப்பேட்டை கல்வி மாவட்ட பொருளாளர் திரு.முருகன்,மற்றும்,காஞ்சி,சென்னை,செங்கற்பட்டு,திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட,வட்டார நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment