TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

SMART E LEARNING VIDEO LESSON 6-8 STANDARD VIDEO LESSON

தமிழக அரசின் புதிய பாடதிட்டத்தின் அடிப்படையில் 5-ம் வகுப்பு முதல்
8-ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களும் முழுமையான டிஜிட்டல்
தொழில்நுட்பத்தில்,மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் வரிக்கு,வரி
விளக்கங்களுடன்   video தயாரிக்கப்பட்டு அதனுடன்
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் YOUTUBE –ல் பதிவேற்றம்
செய்துள்ளோம்.
இந்த இக்கட்டான COVID-19 காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தே
பாடங்களை எளிதில் புரிந்து  கொள்ளும் வகையில் கற்க எங்கள்
Video உதவும் என நாங்கள் நம்புகிறாேம்.மேலும் எளிதில்
Video காணும் -LINK -
வழங்கியுள்ளோம்.







Subscribe YouTube channel

https://www.youtube.com/channel/UCg6eSXNHXwhiV_14kPEZYWg

வீடியோக்களை பார்த்து தங்களுடைய கருத்துக்களை மறவாமல் பகிரவும்


மேலும் விவரங்களுக்கு : P.S.இறையருள் -8220087326
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment