TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

Hi tech Lab instruction

Video content – 2nd set
 12th std Subject Name
  1. Maths
  2. Chemistry
Video content – 1st set
12th std Subject Name
  1. Tamil
  2. English
  3. Physics
பதிவிறக்கம் செய்வதற்கான GoogleDrive Link
https://drive.google.com/drive/folders/10n0i68oNnE00jxH2cPUE2TcxvGtUvrMu?usp=sharing

 download

url link details for schools
  1. அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு
13 .07.2020 அன்று மாலை  Hi-Tech lab மூலம் பள்ளிகளின் Local Server க்கு Mathematics,Physics, Chemistry,etc.,  group பாட video lessons அனுப்பப்பட்டுள்ளது.
2.எனவே,அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் Hi-Tech lab power on ஆன் செய்து லோக்கல் சர்வரில் Download செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  1. 13.07.2020 அன்று பல பள்ளிகளில் Hi-Tech lab power on செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது. எனவே 14.07.2020 இன்று அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் Hi-Tech lab power on செய்து வைத்துள்ளதை தொலைபேசி மூலம் உறுதி செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4.மற்றும் வீடியோ பாடங்கள் தரவிறக்கம் செய்வதற்கான பயிற்சிக்கு உரிய வீடியோ tntp(Tamil nadu Teacher Portal) இல் அனுப்பப்பட்டுள்ளது.
5.அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வாறு தரவிறக்கம்(Download) செய்வது என்பதற்கான பயிற்சி 14.07.2020 அன்று செய்து கொள்ள அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  1. அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள் தங்கள் ஆசிரியர்கள் மூலமாக அருகில் உள்ள அரசுப் பள்ளி Hi-Tech labக்கு சென்று Pendrive/Laptop ல் +2 video lessons ஐ தரவிறக்கம் செய்து 15.07.2020 முதல் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு Laptopல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment