அன்பிற்குரிய உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு *வணக்கம்*.
2021-22 ஆம் கல்வியாண்டில்
*6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு* வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த *ஒப்படைப்புகள் (Assignments)* செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான வினாத்தாள்களை இன்று (08.03.2022) முதல் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் வீதம் *மின்னஞ்சல்* மற்றும் *WhatsApp* மூலம் அனுப்பப்படும். அவைகளை சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு வழங்கி வீட்டுப்பாடப் பயிற்சியாக விடைகளை எழுதிவரச்செய்து மாணவர்களிடமிருந்து பெற்று மதிப்பீடு செய்து பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம்
0 Comments:
Post a Comment