Home / Uncategories / அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு – பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படல் – பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சேர்க்கை விண்ணப்பம் மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகியவற்றில் மாணவர் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதிவு செய்தல் சார்பான அறிவுரைகள் இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு – பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படல் – பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சேர்க்கை விண்ணப்பம் மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகியவற்றில் மாணவர் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதிவு செய்தல் சார்பான அறிவுரைகள் இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment