Home / Uncategories / 🎒 26ல் புத்தகப்பை இல்லாத நாள்! தமிழ்நாட்டில் வருகிற பிப்.26ம் தேதி, 6-9ம் வகுப்புகளுக்கு புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும். பிப்ரவரி 26 No bags day அன்று மாணவர்கள் புத்தகப்பை எடுத்துச் செல்லத் தேவையில்லை. அன்று, மாணவர்களுக்கு மாடித் தோட்டம், பயிரிடுதல் போன்ற வாழ்க்கைக் கல்வி கற்றுத்தரப்படும். -பள்ளிக்கல்வித் துறை
🎒 26ல் புத்தகப்பை இல்லாத நாள்! தமிழ்நாட்டில் வருகிற பிப்.26ம் தேதி, 6-9ம் வகுப்புகளுக்கு புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும். பிப்ரவரி 26 No bags day அன்று மாணவர்கள் புத்தகப்பை எடுத்துச் செல்லத் தேவையில்லை. அன்று, மாணவர்களுக்கு மாடித் தோட்டம், பயிரிடுதல் போன்ற வாழ்க்கைக் கல்வி கற்றுத்தரப்படும். -பள்ளிக்கல்வித் துறை
0 Comments:
Post a Comment