திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் BRTபிரிவுசெயலர் நா சுப்பிரமணியன் அவர்களின் தாயார் திருமதி தவசியம்மாள் அவர்கள் 4-12 -2021 அன்று இயற்கையெய்தினார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
0 Comments:
Post a Comment