தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு.துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முதலமைச்சரின் செயலாளர் திரு.விஜயகுமார் IAS. திரு.ராஜேஷ் லகானி IAS பள்ளிக்கல்வித்துறை துணைசெயலாளர் திருமதி ஆனி IAS தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. மேலும் DPI வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை சந்தித்து காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன், மாநில பொதுச் செயலாளர் அர்ஜூனன், தலைமை நிலையச் செயலாளர் ராமஜெயம், மாநில துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஹரிகரன், துணைப் பொதுச் செயலாளர் கோகுல கிருஷ்ணன் , மாநில தகவல் நுட்ப செயலர் ரமேஷ் ,சென்னை மாவட்ட செயலாளர் ஜெகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அருள், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காசி.மனோகரன், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மோகன், தலைவர் முரளீதர், ஆற்காடு வட்டாரத் தலைவர் ஸ்ரீதர் , லத்தூர் வட்டாரச் செயலாளர் ஆல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு.துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முதலமைச்சரின் செயலாளர் திரு.விஜயகுமார் IAS. திரு.ராஜேஷ் லகானி IAS பள்ளிக்கல்வித்துறை துணைசெயலாளர் திருமதி ஆனி IAS தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. மேலும் DPI வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை சந்தித்து காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு.துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முதலமைச்சரின் செயலாளர் திரு.விஜயகுமார் IAS. திரு.ராஜேஷ் லகானி IAS பள்ளிக்கல்வித்துறை துணைசெயலாளர் திருமதி ஆனி IAS தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. மேலும் DPI வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை சந்தித்து காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன், மாநில பொதுச் செயலாளர் அர்ஜூனன், தலைமை நிலையச் செயலாளர் ராமஜெயம், மாநில துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஹரிகரன், துணைப் பொதுச் செயலாளர் கோகுல கிருஷ்ணன் , மாநில தகவல் நுட்ப செயலர் ரமேஷ் ,சென்னை மாவட்ட செயலாளர் ஜெகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அருள், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காசி.மனோகரன், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மோகன், தலைவர் முரளீதர், ஆற்காடு வட்டாரத் தலைவர் ஸ்ரீதர் , லத்தூர் வட்டாரச் செயலாளர் ஆல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment