TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பொது பிரிவினர் உட்பட அனைத்து வகை பிரிவினர்களுக்கும் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைத்தல் -ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு மற்றும் உயர்கல்விக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்தல் - TET தாள் 1 வகுப்பு 1-5 தொடர்புடைய பாடங்களிலிருந்து வினாக்கள் அமைத்தல் மற்றும் TET தாள் 2 சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடப் பிரிவிலிருந்து வினாக்கள் அமைய வேண்டுதல் சார்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment