தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
மாநில செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஏழாவது மாநில தேர்தல் ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு நகரம் ஜன சங்க கட்டடத்தில் நடைபெற்றது .இதில் மாநில தலைவராக திரு. த.ராமஜெயம் அவர்களும் மாநில பொதுச்செயலாளராக திரு. வெ.சரவணன்,அவர்களும் மாநில பொருளாளராக திரு.பூ. ஜெகன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளராக திருமதி .மு . செல்லத்தாயி ,மாநில தலைமை நிலைய செயலாளராக திரு.சா. கோகுலகிருஷ்ணன், மாநிலசெயலாளராக தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பிரிவு திரு.பழ.சீனிவாசன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. பூவை சாரதி , மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர், திரு.க.ரமேஷ், மாநில துணைச் செயலாளர் திரு.சி.ஸ்ரீதர் ,புதுச்சேரி மாநில தலைவராக பேராசிரியர் சீனு.தண்டபாணி மாநில துணைச் செயலாளர் திரு.சி. பாஸ்கரன் ,மாநில துணை செயலாளர் திரு.N. காளிதாஸ் ,மாநில துணை செயலாளர் திரு.க. மணிகண்டன் ,மாநில செயலாளர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பிரிவு திரு.க.அருள் சங்கு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அதனை தொடர்ந்து மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்களாக திருமதி M. கிருஷ்ணகுமாரி திருமதி .G.சாந்தி, திருமதி R.மைதிலி ஆகியோரும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களாக திரு .எஸ் ஆரோக்கியதாஸ், திரு எஸ். கனகராஜன், திருமதி ச. விஜயலட்சுமி ,திருமதி V.K மஞ்சுளா ,திருமதி எஸ் .நீலா திருமதி. R.S. வாசவி , திரு அ. ஸ்டீபன் ராஜதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மாநில அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
த. ராமஜெயம்,
மாநில தலைவர்
வெ. சரவணன்
மாநில பொதுச்செயலாளர் பூ .ஜெகன்
மாநில பொருளாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு

0 Comments:
Post a Comment