இன்று 16 .11 .2026 இல் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்று இருக்கும் முனைவர் திரு. பூ. ஆ. நரேஷ் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் திருமதி சசிகலா அவர்களை சென்னை DPI வளாகத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் த ராமஜெயம் மாநில பொதுச் செயலாளர் வெ. சரவணன் ,மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் க. ரமேஷ் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியதாஸ் ச. விஜயலட்சுமி சென்னை மாவட்ட செயலாளர் B. ராஜா சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் S. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Home / Uncategories / TNTA மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனருடன் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment