Home / Uncategories / வட்டாரக் கல்வி அலுவலர் இனி ஆசிரியர் களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.தேவைப் படும் பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்.உயர்கல்வி அனுமதி பெறுதல் மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலருக்கே வழங்கப்பட்டுள்ளது மேற்கண்ட 3 முக்கிய அதிகாரங்கள் DEO விடம் இருந்து BEO க்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
வட்டாரக் கல்வி அலுவலர் இனி ஆசிரியர் களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.தேவைப் படும் பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்.உயர்கல்வி அனுமதி பெறுதல் மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலருக்கே வழங்கப்பட்டுள்ளது மேற்கண்ட 3 முக்கிய அதிகாரங்கள் DEO விடம் இருந்து BEO க்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
0 Comments:
Post a Comment