தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 07.10.2022 அன்று மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கையை"கனிவுடன் பரிசீலித்து 2010−2011 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டிய தேவையில்லை என செயல்முறை கடிதம் வழங்கிய மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் ஐயா அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.வெ. சரவணன், பொதுச் செயலாளர்.
0 Comments:
Post a Comment