பள்ளிக் கல்வி - சுற்றுச்சூழல் மேம்பாடு - பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல்
மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க ஒரு உதவி இயக்குநர் மற்றும் 32 முதுகலை
ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 01012021 முதல் 3112.2023
வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண்.88 நாள் 23.06.2021
(திருவள்ளுவராண்டு 2052,)
பிலவ வருடம் ஆனி 8
பார்வை :
1. அரசாணை (நிலை) எண்.175, பள்ளிக் கல்வித்(இ) துறை, நாள். 20.07.2009.
2. அரசாணை (டிஎண்.99, பள்ளிக்கல்வித்[பக5(ர]துறை, நாள் 05.03.2018,
3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.001510/எல்/இ3/2021, நாள் 27.04.2021.
0 Comments:
Post a Comment