Agenda 7 ல் NCTE தீர்மானத்தில் TET சான்றிதழ்கள் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் சான்றிதழாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
TNTA கோரிக்கை விவரம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*60 ஆயிரம் மேற்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாகமாற்ற தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை*
http://www.tnta.co.in/2020/08/60.html?m=1
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
செய்தித்தாள்
![]() |
Add caption |
0 Comments:
Post a Comment