TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் -05.10.2020 முதல் இணையவழி உறுப்பினர் சேர்க்கை

 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் (அரசு-அரசு உதவிபெறும் பள்ளிகள் - தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்துப்பிரிவு ஆசிரியர்கள்,தலைமையாசிரியர்கள் கொண்டஅமைப்பு ) 

ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.இணையவழியில் உறுப்பினராக இணைவோம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் காப்போம். மாணவர்-ஆசிரியர் நலன் தீவிரஉறுப்பினர் சேர்க்கை 05.10.2020 முதல் இணையவழி மூலம் தொடங்குகிறது.கடமை செய்வோம்  உரிமை பெறுவோம் .உடனேஉறுப்பினராக இணைந்திடுவீர்!





Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment