தமிழ்நாடு தமிழ் சங்கம் உலகத்தமிழ் கவிஞர் பேரவை இணைந்து நடத்தும் உவமைகவிஞர் நூற்றாண்டு விழா நாள் 06-12-2020 இணையவழி 100 கவிஞர்களுக்கு (50 இளையோர்கள் +50 முதியவர்கள்) விருது வழங்கும் விழா
கடைசி தேதி 25-11-2020 (50 இளையோர்கள் +50 முதியவர்கள்) .
தகுதி : தமிழ் கட்டுரைகள் /கவிதைகள் /புத்தகங்கள் /இலக்கிய படைப்புகள் /..
அச்சில் மற்றும் மின் நூல் படைப்புகள்
சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு ரமேஷ் 7010902500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தேர்வு பட்டியல் மற்றும் விவரங்கள் www.tnta.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்
0 Comments:
Post a Comment