நிதித்துறை அனுமதி கோரும் கருத்துரு DOWNLOAD
ஊக்க ஊதிய உயர்வு விண்ணப்பம் DOWNLOAD
✍✍✍✍✍✍✍✍✍
ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்கனவே விண்ணப்பித்தோர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை
✍ உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரம் (மாதம்/ஆண்டு) சான்றிதழ்களின் நகல்கள்
✍ உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரம் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்கள்
✍ ஊக்க ஊதியம் வேண்டி ஏற்கனவே அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் (தேதியுடன்)
✍ ஏற்கனவே (முதலாவது) பெற்ற ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்
✍ எந்தத் தேதியிலிருந்து ஊக்க ஊதியம் பெறத் தகுதியானவர் என்ற விவரம்
✍ உயர்கல்வி பயில பெறப்பட்ட முன்அனுமதி ஆணை நகல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் ஊக்க ஊதியம் பெறத் தகுதி வாய்ந்தவர் பட்டியல் தேவை.
ReplyDelete