TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Saturday, May 25, 2019
கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்
தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமே உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அரசாணையை எதிர்த்து 114 மாணவிகள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment