Pages

Pages

Saturday, May 25, 2019

டான்செட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு

  டான்செட் நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மே 31 வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை. உத்தரவு வழங்கியது. 

No comments:

Post a Comment