Pages

Pages

Saturday, September 18, 2021

மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக மாற்றப்பட்டது தலைமை செயலாளர் அவர்கள் (கடித நாள் 17/09/21) கூடுதல் தெளிவுரை

 DOWNLOAD

மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக மாற்றப்பட்டது அனைவரும் அறிவீர்கள்👍🏼...


கூடுதல் தெளிவுரையை தலைமை செயலாளர் அவர்கள் (கடித நாள் 17/09/21) வழங்கியுள்ளார்...


 01/07/21 முதல் 23/08/21 வரை 270 நாட்கள் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்துள்ள சகோதரிகள்...

 தற்போது மீண்டும் விண்ணப்பித்து கூடுதல் நாட்களை (95) மகப்பேறு விடுப்பாக பெறலாம்...


பணியில் சேர்ந்துள்ள இடைப்பட்ட காலம் பணிக் காலமாக கருத்தப்படும்...


01/7/21 முதல் 23/08/21 வரை மகப்பேறு விடுப்பு முடித்து தேவை காரணமாக பணியில் சேராமல் இதர விடுப்பில் இருந்தால்...

அந்த இதர விடுப்பு காலம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு ஆக கருதலாம்....


தலைமை செயலாளர் அவர்களின் கடிதம் தங்களின் பார்வைக்கு....

 DOWNLOAD

No comments:

Post a Comment