TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Thursday, September 2, 2021
செப்டம்பர் 2021 முதல் FBF சந்தா ரூ.110 ஆக உயர்வு மாதத் தவணையாக ரூ.60 செலுத்திக் கொண்டு இருந்தோம் இனிமேல் செப்டம்பர் மாதம் முதல் ரூ.110 பிடித்தம் செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகை 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை.
No comments:
Post a Comment