Pages

Pages

Wednesday, September 1, 2021

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 06.09.2021 முதல் 11.09.2021 வரை 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெறுவது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள்.

ICT TRAINING INSTRUCTIONS

 DOWNLOAD

            (III Batch teachers)


1. மூன்றாம் கட்ட பயிற்சி 06-09-2021  முதல் 11-09-2021 வரை நடைபெற இருக்கிறது. 


2. அனைத்து ஆசிரியர்களும் tn emis mobile app-யை update செய்து வைக்கவும்.


3.இன்று (01-09-2021) மாலை முதல் 02-09-2021 தங்கள் பயிற்சி மையத்தை தாங்களே தேர்வு செய்ய தயாராக இருக்கவும்.


முதலில் பதிவு செய்பவருக்கே விரும்பிய ,அருகில் இருக்கும் பயிற்சி மையம் கிடைக்க வாய்ப்பு.


தாமதமானால் எங்கு இடம் உள்ளதோ அங்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.


4.ஒரு முறை தேர்வு செய்த பயிற்சி மையத்தை மாற்றம் செய்ய இயலாது.


5.உங்களுடைய individual login id மற்றும் password-யை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

EMIS ID 

PASSWORD 

mobile 4 digit @ year of birth




No comments:

Post a Comment