தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு - பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல்
1.அரசு ஆணை எண்.505,கல்வித்துறை நாள் 21.05.1993
2. உயர்நீதிமன்ற வழக்கு W.P.15318/09, 25095/09. _ W.P.(M.D.) 5300/10 மற்றும் 5301/10.
3. சம்மந்தப்பட்ட பணியாளர்களின் கருத்துருக்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் இயக்ககங்கள் / அலுவலகங்களில் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்களில் உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களது பணிவரன்முறை
No comments:
Post a Comment