2020-2021 ஆம் கல்வியாண்டில் 50 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் இடமிருந்து (PTA-fund)தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்தவேண்டிய (சந்தா)இணைப்பு கட்டணத் தொகை வழங்குவதிலிருந்து விலக்கு அளிப்பதோடு, தொகைகள் பெற்றிருப்பின் அத்தொகை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே திருப்பி வழங்கிட வேண்டும் என்றும் ஏனைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதற்கான தொகையினை VEC/PTA நிதியிலிருந்து செலுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை
மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் மதிப்புமிகு திருமதி திருவளர்ச்செல்வி அம்மையார் அவர்களுக்கும் நமது தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment