REGISTER CLICK HERE
அன்பிற்கினிய தமிழ்நாடு ஆசிரியர் சங்க உறவுகளுக்கு வணக்கம் .கல்விப் பணியில் தொடர்ந்து தங்களை முழு மூச்சாக ஈடுபாட்டுடன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களே ,21 ஆம் நூற்றாண்டின் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை மாணவர்களுக்கு கொண்டு செல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி பயிற்சியில் பங்கெடுத்து சான்றிதழுடன் உலக சாதனை படைக்க அழைக்கின்றோம்.
#Alforlndia 1.O GUINNESS WORLD RECORD IIT MADRAS,AICTE மற்றும் GUVI இந்தியாவின் மிகப்பெரிய ONLINE CODING புரட்சியைத் தொடங்க ஒத்துழைத்துள்ளது -#Alforlndia 1.O GUINNESS WORLD RECORD ஐ படைக்க முன்னிலை வகிக்கிறது
10 லட்சம் பங்கேற்பாளர்களை கொண்டு ஒரு நாள் ஆன்லைன் பயிற்சி மூலம் Build a Face Recognition App உருவாக்குவது குறித்த 2 மணி நேர பயிற்சியில் கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைப்பதுடன் செயற்கை நுண்ணறிவில் இந்தியா உலகின் தலைசிறந்த மூன்று நாடுகள் என்ற பட்டியலில் தொடர தொடர் முயற்சிகள் எடுப்போம்.
No comments:
Post a Comment